rh factor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

rh factor

  1. ஆர்எச் காரணி
விளக்கம்
  1. வழக்கமாக மனிதக் குருதியில் இருக்கும் எதிர்ப்பிகள். இக்காரணியைக் கொண்டவர்கள் ஆர்எச் நேரிடையானவர்கள். கொள்ளாதவர்கள் எதிரிடையானவர்கள்.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=rh_factor&oldid=1792519" இலிருந்து மீள்விக்கப்பட்டது