riboflavin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

riboflavin:
riboflavin கரைசல்
பலுக்கல்

riboflavin

  • தாவரவியல். ரிபோஃபிளாவின்
  • மனையியல். உயிர்ச்சத்து b; ரிபோஃபளேவின்
  • மருத்துவம். வளர்ச்சிக்காரணி
  • வேதியியல். இரைபோபிளேவின்
  • வேளாண்மை. இரியோபிளேவின்

விளக்கம்[தொகு]

  • உயிரியன். B2. நீரில் கரையக் கூடியது. உயிரணு வளி ஏற்றத்திற்குக் காரணமான உடன் நொதியின் ஒரு பகுதி. பி தொகுதியைச் சார்ந்தது.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் riboflavin
"https://ta.wiktionary.org/w/index.php?title=riboflavin&oldid=1604917" இலிருந்து மீள்விக்கப்பட்டது