rich man
Appearance
ஆங்கிலம்
[தொகு]rich man
- வளமையர்
- ரொக்கக்காரன்
- தனிகன்
- தொகைக்காரன்
- பண்டக்காரன், செல்வந்தன்
- தனவான், காசுக்காரன், சக்கரக்காரன், சொத்துக்காரன், குபேரன்
- லட்சாதிபதி
- தனாதிபன், கைக்காரன்
- அருத்தி
- தனவந்தன்
- பொக்கிசக்காரன்
- புள்ளிக்காரன்