rico statute
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- rico statute, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): திட்டமிட்டு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகள், சட்டப்படியானத் தொழில்களை நடத்தத் தடைச் செய்யும் அமெரிக்க மைய அரசின் சட்டம்.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rico statute--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்