rising
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- rising, பெயர்ச்சொல்.
- rising, உரிச்சொல்.
- rising (சொற்பிறப்பியல்)
விளக்கம்
[தொகு]- இருக்கும் ஓர் அரசாங்கத்தை/தலைவனை/அதிகார மையத்தை வன்முறையின் மூலம் ஒழிக்க ஒரு குழுவினர்/கட்சி ஒரு தலைவன் அல்லது குழுவின் தலைமையில் எடுக்கும் ஆயுதமேந்திய நடவடிக்கை.
- உரிச்சொல்லாக குறிப்பிட்ட வயதை நெருங்குவதையும் இந்தச்சொல்லால் குறிப்பர்.
- (e.g.,This man rising hundred years old)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---rising--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்