உள்ளடக்கத்துக்குச் செல்

road map

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

road map

  1. சாலை வரைபடம்
  2. பயணத்திட்டம்; செயல் திட்டம்; வழிமுறை
விளக்கம்
  1. ...
பயன்பாடு
  1. புவிவெப்ப மாறுதலை நிகழ்த்த டர்பனில் நடந்து முடிந்த கூட்டத்தில், எதிர்காலத்தில் இந்த இலக்கை அடைவதற்கான ஒப்பந்தங்கள் குறித்த பயணத் திட்டம் (road map) பெரும் விவாதத்துக்கு உள்ளாகியதால், இந்தக் கூட்டத்தில் சொல்லிக்கொள்ளும்படியான எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. (ஏமாறச் சொல்வது யாரோ?, தலையங்கம், தினமணி, 13 Dec 2011)
"https://ta.wiktionary.org/w/index.php?title=road_map&oldid=1987006" இலிருந்து மீள்விக்கப்பட்டது