roasting
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
roasting
- பொறியியல். வறுத்தல்
- மனையியல். வறுத்தல்
- மருத்துவம். முருக வைத்தல்; வெப்ப உலர்த்தல்
- மாழையியல். வறுத்தல்
- வேதியியல். வறுத்தல்
விளக்கம்
[தொகு]- உலோகவியல் - உலோகத்தைப் பிரித்தலுக்கு முன், தாது காற்றில் சூடாக்கப்படுதல். இதனால் அதிலுள்ள மாசுகள் நீங்குவதால், அடுத்தநிலையை மேற்கொள்ள எளிதாகும். இது உலோக பிரிப்பு முறைகளில் ஒன்று. எடுத்துக்காட்டு: இரும்பின் சல்பைடு தாதுவை வறுக்க, அதிலுள்ள கந்தகம், கரி, ஈராக்சைடு, சவ்வீரம் ஆகிய மாசுகள் ஆவியாகி நீங்கும். இதனால் அடுத்த ஒடுக்கல் எளிதாக நடைபெறும். எடுத்துக்காட்டு:
துத்தசல்பைடு + ஆக்சிஜன் → துத்த ஆக்சைடு + கந்தக ஈராக்சைடு↑
- 2 ZnS + 3 O2 → 2 ZnO + 2 SO2↑
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் roasting