roll paper

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

roll paper

பொருள்[தொகு]

  1. சுருள் காகிதம்

விளக்கம்[தொகு]

  1. ஒரு கண்டில் தொடர்ச்சியாகச் சுற்றி வைக்கப்பட்டுள்ள அச்சுக் காகிதம். இது, 'விசிறி மடிப்புக் காகிதம்' (fanfold paper) என்பதிலிருந்து வேறுபட்டது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=roll_paper&oldid=1909153" இலிருந்து மீள்விக்கப்பட்டது