root account

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

root account

பொருள்[தொகு]

  1. வேர்க் கணக்கு
  2. மூலக் கணக்கு
  3. முதன்மைக் கணக்கு

விளக்கம்[தொகு]

  1. யூனிக்ஸ் இயக்க முறைமையில் கணினியின் செயல்பாடுகளை முழுமையாகக் கட்டுப்பாடு செய்கின்ற பயனாளரின் கணக்கு. முறைமை நிர்வாகி, கணினி அமைப்பின் பராமரிப்புக்காக இந்தக் கணக்கினைத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=root_account&oldid=1909158" இலிருந்து மீள்விக்கப்பட்டது