கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
rotor
- இயற்பியல். சுற்றுங்கூறு; சுழலி
- பொறியியல். உருட்டர்; சுற்றகம்; சுற்றுங்கூறு
- மின்உந்தி (மோட்டார்), மின்இயக்கி (டையனமோ), மின்இயற்றி (ஜெனரேட்டர்) ஆகியவற்றின் சுழலும் பகுதி.
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rotor