கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
roughage
- கால்நடையியல். ஐதுத்தீன; கரடு; கூளத்தீவனம்; சக்கைத்தீவனம்; திப்பி; நார்த் தீவனம்
- மருத்துவம். சக்கை; சக்கை உணவு; சக்கைத் தீவனம்; செரிக்காத் தீவனம்; நார் உணவு; நார்த்தீனி
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் roughage