round-table
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- round-table, பெயர்ச்சொல்.
- வட்டமேசை
- சரிசம இருக்கைக்குழாய்
- பிரிட்டனின் பழங்கதை மரபில் மன்னர் ஆர்தரின் வீரர்க்குரிய வட்டமேசை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---round-table--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்