royalty
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
royalty
- உரிமத் தொகை
- ஆதாய உரிமை
- அரச குடும்பம்
பயன்பாடு
- கனிமங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் உரிமத் தொகைக்கும் (ராயல்டி) இந்த தனியார் நிறுவனங்கள் பெறும் லாபத்துக்கும் குறைந்தபட்சம் 1000 விழுக்காடு வித்தியாசம் இருக்கிறது ([https://web.archive.org/web/20121006000901/http://dinamani.com/ 18 ஆகஸ்டு 2010 )