ruggedized computer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ruggedized computer

பொருள்[தொகு]

  1. கடுஞ் சூழல் கணினி

விளக்கம்[தொகு]

  1. ஒரு விண் வெளிக்கலம், ஒர் ஏவுகணை, ஒரு கப்பல், ஒரு நீர் மூழ்கிக் கப்பல், ஒரு பீரங்கி, ஒர் உழவுச் சாதனம் போன்ற தனிப்பட்ட சூழல்களில் அமைத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்ட கணினி.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ruggedized_computer&oldid=1909145" இலிருந்து மீள்விக்கப்பட்டது