rules of court

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • rules of court, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): நீதிமன்ற விதிகள்

விளக்கம்[தொகு]

வழக்கிற்கு உள்ளாகியுள்ள எல்லா தரப்பினரும், அவர்களது வழக்கறிஞர்களும், கட்டாயம் பின்பற்ற வேண்டிய தொடர்புடைய நீதிமன்றத்தின் விதிமுறைகள்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. procedure
  2. rule
  3. appellate side rules of the high court


( மொழிகள் )

சான்றுகோள் ---rules of court--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=rules_of_court&oldid=1849162" இலிருந்து மீள்விக்கப்பட்டது