கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
rumen
- கால்நடையியல். அசையும் இரைப்பை; அசையூண் இரைப்பை; அசையூண்வயிறு (முதலிரைப்பை)
- மருத்துவம். அசை இரைப்பை. அசை போடும் விலங்கின் முதல் இரைப்பை
- விலங்கியல். அசையூண்வயிறு (முதலிரைப்பை)
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rumen