கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்.| பெ.| n.
- உரூபாய்; ரூபாய் (இந்.)[1]; உருவாய்; ரூபா
- வெண் பொற்காசு; காசு
- சாவட்டம்[2]; துட்டு (தெ.) [3]
- பலுக்கல்
- ↑ வின்சுலோ அகராதி
- ↑ சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகரமுதலி
- ↑ வின்சுலோ அகராதி
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rupee