rush-bearing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • rush-bearing, பெயர்ச்சொல்.
  1. திருக்கோயில் விழாவிற்கு நிலத்தளத்தில் பரப்ப நாணல் கொண்டுசெல்லும் வினை
  2. திருக்கோயில் விழா


( மொழிகள் )

சான்றுகோள் ---rush-bearing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=rush-bearing&oldid=1495682" இலிருந்து மீள்விக்கப்பட்டது