sabian
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- sabian, பெயர்ச்சொல்.
- கடவுள் நம்பிக்கையுடையவர்களுள் திருக்குரானில் சேர்த்துக் கூறப்பட்ட சமயக்குழுவினர்
- விண்மீன் வழிபாட்டாளர்
- sabian, உரிச்சொல்.
- உண்மக்கடவுள் நம்பிக்கை உடையோரென்று திருக்குரானில் குறிக்கப்பெற்ற சமயக் குழுவைச் சார்ந்த.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sabian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்