கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
sacrum
- கால்நடையியல். பின்முதுகு முக்கோண எலும்பு
- தடைய அறிவியல். திருவெலும்பு
- மருத்துவம். குதிரைக்கூடம்; குதிரைச்சேணம்; திரிகம்; திருவெலும்பு; லாயம்
- விலங்கியல். இடுப்பெலும்பு; திருவெலும்பு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sacrum