saddleback
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- saddleback, பெயர்ச்சொல்.
- (கக) எதிரெதிரான இரு முக்கோணச் சுவர் முகடுகளுள்ள கோபுரக்கூரை
- சேணவடிவ முப்ட்டினையுடைய குன்று
- கவிகைமோடு
- கடற்பறவை வகை
- மூடாக்குடைய காக்கை வகை
- கடற்சிங்க வகை
- ஆண்
- வளர்ப்பின வாத்துவகை
- வளர்ப்பினப் பன்றிவகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---saddleback--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி