கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
sadism
- உளவியல். துன்புறுத்து வேட்கை; பிறர் துன்பத்தில் இன்பம்
- தடைய அறிவியல். சாடிசம்; துன்பூட்டுவேட்கை
- மருத்துவம். கொடுமையால் பாலுறவு இன்பம் கொள்வோர்; தாக்கின்பம்; துன்புறுத்தி இன்புறல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sadism