sainted
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- உரிச்சொல்.
- புனிதராக்கப்பட்ட
- தூயதிருத்தொண்டராய்விட்ட
- தூய்மையான
- புனிதமான
- விண்ணுலகேகிய
- திருச்சபையினரால் திருத்தொண்டராகத் தேர்ந்து கொள்ளப்பட்ட.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sainted--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+