உள்ளடக்கத்துக்குச் செல்

salami technique

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]

salami technique

  1. சிறிதளவு கையாடல் செய்தல்
  2. சலோமி கையாடல் உத்தி

விளக்கம்

[தொகு]
  1. பெருமளவு ஆதாரங்களில் சிறிதளவு உடைமைகளைத் திருடுதல். ஒரே சமயத்தில் சிறு துணுக்கினை களவாடும் கையாடல் உத்தி எனப்படும்.

எடுத்துக்காட்டு

[தொகு]
  1. பல வங்கிக் கணக்கு களிலிருந்து சில காசுகளைத் திருடுதல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---salami technique--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

உசாத்துணை

[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=salami_technique&oldid=1909506" இலிருந்து மீள்விக்கப்பட்டது