sales forecasting model
Appearance
sales forecasting model
பொருள்
[தொகு]- விற்பனை முன்னறிவிப்பு உருமாதிரி : விற்பனை முன் மதிப்பீட்டு முன் மாதிரி : விற்பனை முன்கணிப்பு மாதிரி
விளக்கம்
[தொகு]- ஒரு முன்னறிவிப்பின் ஒவ்வொரு கால அளவின் போதும் ஆண்டு விற்பனையை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் உருமாதிரி. உட்பாட்டுக் காரணிகளில் அங்காடி அளவுகள், விற்பனை விலைகள், அங்காடி வளர்ச்சிவீதம், போட்டியாளர் நடவடிக்க களில் அங்காடி அளவுகளின் பங்கு பிற காரணிகள் இதில் அடங்கும்.