salinity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

salinity

  • கால்நடையியல். உப்புத்தன்மை
  • நிலவியல். உவர்ப்பு
  • மருத்துவம். உமிழ்நீர்; எச்சில்
  • மீன்வளம். உப்பளவு; உப்புத்தன்மை; உப்புத்திறன்
  • விலங்கியல். உவர்த்தன்மை
  • வேதியியல். உப்பு நிலை
  • வேளாண்மை. உவர்வீதம்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் salinity
"https://ta.wiktionary.org/w/index.php?title=salinity&oldid=1606458" இலிருந்து மீள்விக்கப்பட்டது