salk vaccine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

salk vaccine, பெயர்ச்சொல்.

  • சாக் போலியோ நோய்த் தடுப்பூசி

விளக்கம்[தொகு]

  1. இளம்பிள்ளை வாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட முதல் மருந்து. ஊசி மூலம் செலுத்தப்படுவது. அமெரிக்க நுண்ணுயிரி இயலார் டாக்டர் ஜே. ஈ. சால்க் (1914 ) மற்றும் இவர் தம் குழுவினரால் உருவாக்கப்பட்டது


( மொழிகள் )

ஆதாரம் ---salk vaccine--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=salk_vaccine&oldid=1898846" இலிருந்து மீள்விக்கப்பட்டது