sans serif
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- sans serif, பெயர்ச்சொல்.
- முனைக்கொழு அற்ற (எழுத்துருவகை)
2.நுண்வரையிலா எழுத்துரு
விளக்கம்
[தொகு]2.நுண்வரைகள், அலங்காரமாக அகன்ற அடித்தளங்கள், உச்சிக் கொண்டைகள் இல்லாத எழுத்து முகப்புகள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sans serif--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்