saracen
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- saracen, பெயர்ச்சொல்.
- புலம் பெயர்வோர்
- சிரிய அல்லது அராபிய பாலைவன நாடோடி
- கிறித்தவ சிலுவைப் போர்க்கால முசல்மான்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---saracen--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி