உள்ளடக்கத்துக்குச் செல்

sarasvati

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

sarasvati

  1. துய்யாள்
  2. உயிர்த்துணைவி
  3. உரைக்கிழத்தி, கலைப்பாகி, வண்ணமாதிருகை; நாமகள், வாரி
  4. பால்மேனியாள், வாசம்; நாவாள், கண்ணாள்
  5. தூயாள்: மா, கலைமகள்
  6. பாரதி: மாதா
  7. உலகமாதா, வெள்ளைநிறத்தாள், இசைமகள், வரவண்ணினி
  8. எழுத்தின்கிழத்தி, வாணி, வெண்கொடி, வெண்பூமான்
  9. அயன்மனைவி, வேதமுதல்வி, கலைமான், சகலகலாவல்லி
  10. பிரமகன்னிகை, சொன்மடந்தை
  11. பாமகள், வெண்சலசை; நாவின்கிழத்தி, சொல், வெண்பாவை, சரச்சுவதி, வெண்கமலை; நான்முகன்கிழத்தி; நூன்மடந்தை
  12. புலமகள், இயன்மகள்
  13. பனுவலாட்டி, சிந்தாவிளக்கு


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=sarasvati&oldid=1956879" இலிருந்து மீள்விக்கப்பட்டது