satisfaction of judgment
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- satisfaction of judgment, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தீர்ப்பை நிறைவு செய்தல்
விளக்கம்
[தொகு]வழக்கில் தோற்றத் தரப்பினர், தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த தொகையைச் செலுத்தி விட்டாரென்று, வழக்கில் வெற்றிப் பெற்ற தரப்பினர் நீதிமன்ற எழுத்தரிடம் எழுதியளிக்கும் ஆவணம்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---satisfaction of judgment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்