satisfaction of mortgage
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- satisfaction of mortgage, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): அடைமானத்தை நிறைவு செய்தல்
விளக்கம்
[தொகு]சொத்தை அடைமானம் வைத்து கடன் பெற்றவர், கடனைத் திருப்பிச் செலுத்தியவுடன், கடனளித்தவர், கடன் தொகையைத் தான் முழுவதுமாக பெற்றுக் கொண்டதை அங்கீகரித்து எழுதிக் கொடுக்கும் ஆவணம் இத்தகைய ஆவணம், ஆவணப் பதிவாளரிடம் பதிவுச் செய்யப்பட வேண்டும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---satisfaction of mortgage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்