satter
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- satter, வினைச்சொல்.
- சளசள ஒலிசெய்
- சிதறித்தெறிக்கும் ஒலி செய்
- புரியா மொழி பேசு
- விளங்காதபடி உரையாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---satter--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி