உள்ளடக்கத்துக்குச் செல்

saturated mode

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

saturated mode

பொருள்

[தொகு]
  1. பூரிதப் பாங்கு; முற்றுநிலைப் பாங்கு

விளக்கம்

[தொகு]
  1. ஒரு நிலைமாற்றுச் சாதனம் (switching device) அல்லது ஒரு பெருக்கியின் ஊடே பாய்கின்ற மின்னோட்டம் உச்ச அளவை எட்டிய நிலை. இந்த நிலையில் உள்ளிட்டுக் கட்டுப்பாட்டு சமிக்கையின் அளவை எவ்வளவு அதிகரித்தாலும் வெளியீட்டு மின்னோட்டத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=saturated_mode&oldid=1910361" இலிருந்து மீள்விக்கப்பட்டது