உள்ளடக்கத்துக்குச் செல்

save harmless

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • save harmless, வினைச்சொல்.

(சட்டத் துறை):

  1. ஒருவர், மற்றொருவரை தீங்கிலிருந்து, அல்லது நஷ்டத்திலிருந்து காப்பதாக உறுதியளித்தல்.
  2. ஒப்பந்தத்தினால், அல்லது ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதினால் ஏற்படக்கூடிய இழப்பை ஈடு செய்வதாக, ஒரு தரப்பினர், மற்றத் தரப்பினருக்கு உறுதியளித்தல்.

ஒத்தச்சொல்

[தொகு]
  1. hold harmless

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. indemnify


( மொழிகள் )

சான்றுகோள் ---save harmless--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=save_harmless&oldid=1849167" இலிருந்து மீள்விக்கப்பட்டது