savings and loan
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- savings and loan, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): அமெரிக்க மைய அரசு, அல்லது மாகாண அரசாங்கங்களால் அனுமதியளிக்கப்பட்ட வங்கியியல் மற்றும் கடன் வழங்கும் நிறுவனம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---savings and loan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்