scalable font
Appearance
பொருள்
scalable font
- அளவு மாறத்தகு எழுத்துரு
- விரிவாக்க எழுத்துரு.
விளக்கம்
- ஆவணத்தைக் காட்சியில் காட்ட அல்லது அச்சிட வேண்டியிருக்கும்போது, தேவையான புள்ளி அளவுக்கு உருவாக்கப்படும் எழுத்து கணினியில் பல்வேறு எழுத்து உருக்களை சேமித்து வைப்பதை விரிவாக்க எழுத்து முகப்பு தவிர்க்கிறது