scalable parallel processing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

scalable parallel processing


பொருள்[தொகு]

  1. அடையத்தக்க இணைநிலைச் செயலாக்கம்


விளக்கம்[தொகு]

  1. பல்முனைச் செயலாக்கக் கட்டுமானத்தில் ஒருவகை.


பயன்பாடு[தொகு]

  1. அதிகச் சிக்கலின்றி, செயல்பாட்டுத் திறனுக்குக் குறைவு நேராவண்ணம் கூடுதல் செயலிகளை இணைத்துக் கொள்ள முடியும்; கூடுதல் பயனாளர்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

உசாத்துணை[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=scalable_parallel_processing&oldid=1907901" இலிருந்து மீள்விக்கப்பட்டது