scalar value
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- scalar value, பெயர்ச்சொல்.
- ஏறுமுக மதிப்பளவு
விளக்கம்
[தொகு]- ஒரு செயல்முறைப்படுத்தும் மொழியில் ஏறுமுக மதிப்பளவு என அறிவிக்கப்பட்ட பகுபடா எண். இது ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் மதிப்பளவினைக் கொண்டிருக்கும். இது நெறியம் (vector) என்பதிலிருந்து வேறுபட்டது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---scalar value--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்