scalene
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- scalene, பெயர்ச்சொல்.
- ஒவ்வாச்சிறை முக்கோணம்
- முதுகெலும்பையும் விலா எலும்புகளையும் இணைக்குந்தசை
- scalene, உரிச்சொல்.
- ஒவ்வாச் சிறைகளையுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---scalene--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி