scan rate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- scan rate, பெயர்ச்சொல்.
- வருடல் வீதம்
- நுண்ணாய்வு வீதம்
விளக்கம்
[தொகு]- ஒரு நுண்ணாய்வுச் சாதனம் தனது காட்சிப்புலத்தில், ஒரு வினாடியில் எத்தனை தடவை மாதிரி எடுக்கிறது என்ற எண்ணிக்கை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---scan rate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்