scandalous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • scandalous, உரிச்சொல்.
  1. அவதூறான
  2. அவமதிப்பான
  3. ஒழுங்குணர்ச்சிகுலைக்கிற
  4. நயநாகரிகப் பண்புக்கு மாறான
  5. நன்பொறியாளர்க்கு அதிர்ச்சியூட்டுகிற
  6. கண்டிக்கத்தக்க
  7. இழிவான


( மொழிகள் )

சான்றுகோள் ---scandalous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=scandalous&oldid=1607314" இலிருந்து மீள்விக்கப்பட்டது