உள்ளடக்கத்துக்குச் செல்

scanning

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

scanning

  • இயற்பியல். அசைபிரித்துப்பாடல்; துருவுதல்; வரிசையாகப்பார்த்தல்; வரியோட்டம்
  • நிலவியல். துருவுதல்; வரியோட்டம்
  • பொறியியல். அலகீடு அலகிடுதல்; துருவுதல்; நுணுக்கநோக்கம்; மேவுதல்; வரியோட்டம்
  • மருத்துவம். அலகிடல்; உடல்கட்டு அலகீடு; எழுத்துக்கு எழுத்து இடைவெளியுள்ளப் பேச்சு
  • கணினியியல் உள்வாங்குதல்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் scanning
"https://ta.wiktionary.org/w/index.php?title=scanning&oldid=1885843" இலிருந்து மீள்விக்கப்பட்டது