schools

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • schools, பெயர்ச்சொல்.
  1. பள்ளிக்கூடங்கள், பாடசாலைகள்
  2. மீன் கூட்டங்கள்
  • எ.கா. People these days are reluctant to admit their children in Government schools.
  • schools, வினைச்சொல்.
  1. பாடமெடுக்கிறான், பாடமெடுக்கிறாள், பாடமெடுக்கிறார்.
  2. பாடம் புகட்டுகிறான், ...
  3. உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறான், ...
  4. மீன்கள் கூட்டமாகக் கூடுதல், அல்லது செல்லுதல்
  • எ.கா.
  1. The social worker schools in the neighbourhood slum.
  2. She schools her expression, not giving away any of her feelings.

விளக்கம்[தொகு]

  1. school என்பதன் பன்மை.
  2. school என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---schools--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=schools&oldid=1607525" இலிருந்து மீள்விக்கப்பட்டது