scientific journal
Appearance
scientific journal, .
- அறிவியலிதழ், ஆய்விதழ்
- அறிவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளின் ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகும் இதழ்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---scientific journal--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *
பயன்பாடு
- அன்றாட வேலைகளுக்கு நடுவே அவர் உலகின் முக்கியமான அறிவியலிதழ்களில் உலக அறிவியல் சமூகமே கொண்டாடும் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார் (யானைடாக்டர், ஜெயமோகன்)