scientific notation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • scientific notation, பெயர்ச்சொல்.
  1. அறிவியல் குறிமானம்
  2. அறிவியல் குறியீடு

விளக்கம்[தொகு]

  1. எண்கள் ஒரு குறிப்பிட்ட இலக்குப் பகுதியாக அல்லது பொருத்தமான 10-இன் வர்க்கத்தின் அல்லது விசைக் குறி எண்ணின் மடக்கையின் பதின்மான மடங்குகளாக எழுதப்படுகிற குறிப்பான முறை.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. எடுத்துக்காட்டு : 0. 32619x107 அல்லது 0. 32619E+07 = 32, 61, 900.


( மொழிகள் )

சான்றுகோள் ---scientific notation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=scientific_notation&oldid=1907886" இலிருந்து மீள்விக்கப்பட்டது