scorer
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
scorer
- ஆட்டத்தில் மிகுந்த புள்ளிகளைப் பெற்றவர் புள்ளிக்காரர் / கணக்கிடுநர்; விளையாட்டுப் புள்ளிகள் பதிவாளர். வெற்றி எண் குறிப்பாளர்.[1]
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் scorer
- ↑ சடுகுடு ஆட்டம், நவராஜ் செல்லையா; (ராஜ்மோகன் பதிப்பகம், சென்னை; இரண்டாம் பதிப்பு - ஜூலை 2009).