scott
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- scott, பெயர்ச்சொல்.
- உலக தபால் தலைகளின் பட்டியலைக் கொண்ட பதிப்பு
- ஸ்காட்லாந்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களின் குடும்பப் பெயர்
- குடும்பப் பெயரிலிருந்து உருவான ஆண் பெயர்
- அமெரிக்க ஆர்க்கன்சா மாகாணத்தில் ஓரிடம்
- அமெரிக்க இண்டியானா மாகாணத்தின் ஒரு ஊர்
- அமெரிக்க லூசியானா மாகாணத்தின் ஒரு நகரம்
- அமெரிக்க நியூ யார்க்கின் ஒரு நகரம்
- அமெரிக்க ஓஹாயோ மாகாணத்தின் ஒரு கிராமம்
- கனட கியூபெக் மாகாணத்தின் ஒரு நகராட்சி
- கனட சாஸ்கச்சுவன் மாகாணத்தின் ஒரு நகரம்
- அமெரிக்க விஸ்கான்சின் மாகாணத்தின் ஏழு நகரங்களில் ஒன்று
தொடர்புடையச்சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---scott--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்