உள்ளடக்கத்துக்குச் செல்

screen phone

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

screen phone


பொருள்

[தொகு]
  1. திரைபேசி


விளக்கம்

[தொகு]
  1. தொலைபேசிபோல் பயன்படுத்தக்கூடிய ஓர் இணைய சாதனம். இதில் ஒரு தொலைபேசி, எல்சிடி காட்சித்திரை, ஓர் இலக்கமுறை தொலை நகல் இணக்கி, ஒரு கணினி விசைப் பலகை, சுட்டி, அச்சுப்பொறி மற்றும் பிற புறச்சாதனங்களை இணைப்பதற்கான துறைகளையும் கொண்டிருக்கும்.


பயன்பாடு

[தொகு]
  1. திரை பேசிகளை குரல்வழித் தகவல் தொடர்புக்குரிய தொலைபேசி போலவும், இணையம் மற்றும் பிற நிகழ்நிலைச் சேவைகளுக்கான கணினி முனையங்கள் போலவும் பயன்படுத்தலாம்.

உசாத்துணை

[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=screen_phone&oldid=1907897" இலிருந்து மீள்விக்கப்பட்டது