screen pitch
Appearance
screen pitch
பொருள்
[தொகு]- திரை அடர்வு
விளக்கம்
[தொகு]- கணினித் திரையகத்தில், திரைக்காட்சியில் பாஸ்பர் புள்ளிகளுக் கிடையே உள்ள தொலைவினைக் கொண்டு திரை அடர்வினை அளக்கும் முறை. திரை அடர்வு குறைவு எனில் மிகத் தெளிவான காட்சி அமையும்.
எடுத்துக்காட்டு
[தொகு]- எடுத்துக்காட்டாக . 28 புள்ளி அடர்வுள்ள திரை . 38 புள்ளி அடர்வுள்ள திரையைக் காட்டிலும் தெளிவான காட்சி கொண்டிருக்கும்.